Posts filed under: ‘அகில் அனன்யா‘




அகில், அனன்யா, ஜெயா – மூன்று அறுந்த வால்கள்

அகில் – நான்கரை வயது அறுந்த வால். அனன்யா – பிறந்து 40 நாட்கள் ஆன குட்டி வால். நான் ஜெயா பிறந்து ரொம்ப நாளாகிய அறுந்த வால் 🙂 நாங்கள் மூவரும் அடிக்கும் கொட்டம் தாங்காமல் அலறுபவர் பலர்…. உன்னைப் போல உன் குழந்தைகளை வளர்க்காதே என்ற அறிவுரையை அள்ளி வீசியவர் ஏராளம்.

எங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்கள், அடிக்கும் லூட்டிகள், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை. ஏற்க்கனவே அகிலின் குறும்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இந்த அம்மாக்களின் பதிவில் என்னுடைய குழந்தை வளர்ர்ப்பு பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி எழுத ஆரம்பிக்கின்றேன்…

ஜெயா.

Advertisements

5 பின்னூட்டங்கள் நவம்பர் 12, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Posts by Month

Posts by Category