நமது முதல் சிறப்பு விருந்தினர் – Super Mom!!!

ஏப்ரல் 22, 2009 sandanamullai

“பார்வைகள்” கவிதா! அறிமுகம் தேவையா என யோசிக்கிறேன்! புகைப்படம், பாடல், கதை, சுவையான சமையல் குறிப்புகள் (பத்மாஸ் கிட்சன்) மற்றும் மகுடமாக கேப்பங்கஞ்சி என்று பல அவதாரங்கள் எடுப்பவர்! அணிலு, பீட்டர் தாத்ஸ் என்று பன்முகம் கொண்டவர்!நமது “அம்மாக்கள் வலைப்பூ”க்களில் சிறப்பு விருந்தினராக குழந்தை வளர்ப்பு மற்றும் அம்மாக்கள் உலகோடு சம்பந்தப் பட்டதாக பதிவுகள் எழுத ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. வாங்க கவிதா அவர்களே…உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்!! ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!!

பி.கு: அம்மாக்கள் வலைப்பூவில் விருந்தினர் இடுகை எழுத விரும்புவோர் தனிமடலிடவும்.
பரிந்துரைக்க விரும்புவோரும் கொடுக்கப் பட்டுள்ள இ-மெயில் ஐடி-க்கு மடலிடலாம்! பொருள் பெற்றோர் மற்றும் குழந்தை சம்பந்தப் பட்டதாக மட்டுமே இருத்தல் வேண்டும்!

Advertisements

Entry Filed under: சந்தனமுல்லை,வரவேற்பு

5 Comments Add your own

 • 1. கவிதா | Kavitha  |  6:17 முப இல் ஏப்ரல் 22, 2009

  நான் தான் ஃப்ஸ்டாஆ? சொல்லவே இல்ல… ?!! அழைப்பிற்கு நன்றி முல்ஸ் !! 🙂

 • 2. புதுகைத் தென்றல்  |  6:17 முப இல் ஏப்ரல் 22, 2009

  ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!!ரிப்பீட்டிக்கறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 • 3. முத்துலெட்சுமி-கயல்விழி  |  6:42 முப இல் ஏப்ரல் 22, 2009

  வாழ்த்துக்கள் அட்லஸம்மா கவிதா..

 • 4. அமுதா  |  7:19 முப இல் ஏப்ரல் 22, 2009

  /*ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!!*/வாங்க கவிதா… காத்திருக்கிறேன்…

 • 5. Sasirekha Ramachandran  |  3:41 பிப இல் ஏப்ரல் 22, 2009

  //ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!! //அடடா… என்ன ஒரு ஸ்லாங்……ஓகே நானும் repeat அடிச்சிக்கிறேன்……congrats கவிதா…உங்கள் வருகைக்காககாத்திருக்கிறேன்!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

பக்கங்கள்

பிரிவுகள்

நாட்காட்டி

ஏப்ரல் 2009
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Most Recent Posts

 
%d bloggers like this: