ஓகஸ்ட் 2006 க்கான தொகுப்பு
புத்தகக்கூட்டிலே…..

புத்தகங்கள் எனது நேசிப்புக்குரியவை..!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய், நான் புத்தகங்களோடு தான் வாழ்ந்திருக்கிறேன்….ஓய்வு நேரம் மட்டும் தான் என்றில்லை..railway queue-வில் நிற்பதானாலும் சரி..பிரயாணமானலும் சரி ..most of the times i hav spent my time with books….!

சதா எல்லா நேரங்களிலும் படித்துகொண்டிருப்பதால் சுயமாய் சிந்திக்கும்
சக்தியை இழந்து போவாய் என என் தோழி சொல்ல கேட்டதுண்டு..!
புத்தகங்கள் நம்மை ஒருபோதும் காயப்படுத்தா..அவை பாரபட்சம் காட்டா..
மாறாக புதிய அனுபவங்களை, தாக்கஙகளையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டது..!

‘புத்தகப் புழு’ எனும் அளவுக்கு புத்தகங்களின் பிடியில் கிடந்த நாட்கள் உண்டு.
என் பால்ய காலதில்! அவை என்னை ஒரு மாய உலகுக்கு என்னை கொண்டு செல்லும். வாசிப்பின் போதையில், அது தந்த ஈர்ப்பில், புத்தகங்களின் மடியில் துயில் துயில் கொண்டிருந்த நாட்கள் அவை..!

நான் வைத்திருக்கும் புத்தகங்களை விட படித்த புத்தகங்களின் எண்ணிக்கையே அதிகம்… (லென்டிங் லிப்ரர்ய்-இன் உபயம்).! சிறு வயதில், புதிதாக செல்லும் இடங்களிலிருந்து நினைவு பொருளாக ஒரு கல் எடுத்து வருவது எனது வழக்கம்..! (என் பெரிம்மா எனக்கு ஏற்படுத்தியது, வாசிக்கும் வழக்கத்தை அறிமுகபடுத்தியதும் அவர்கள்தான்..!)

அதே போல் எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்தை வாங்குவதை வழக்கமாக கொண்டுஇருக்கிறேன்..தற்போது! என்னதான் என் கணவர் மடிகணினியில் pdf இல் சேர்த்து வைத்து படிக்க சொன்னாலும்…புத்தகத்தின் பக்கத்தை புரட்டி, வாசித்ததை அசை போட்டு..that pleasure of reading…வாய்த்ததில்லை கணினியில் ஒருபோதும்!!

நான் படித்து, ரசித்து பாதுகாத்து வைதிருக்கும் புத்தஙகளின் list இதோ..!

1. அந்தோன் சேகவ்-இன் (anton chekav) சிறுகதைகள்
2. anna karenina – டால்ஸ்டாய் (Tolstoy)
3. rebecca -Daphne du Maurier
4. rasputin – author unkown
5. Malgudi days – r.k narayan
6. swami and his friends
7. waiting for mahatma
8. the financial expert
9. the guide
6. மௌனமே காதலாக – பாலகுமாரன்
7. பச்சை வயல் மனது
8. கரையோர முதலைகள்
9. tough time never lao but tough ppl do – robert schuller
10. you can win – shiiv kera
11. எண்ணங்கள் – எம்.ஸ் உதயமூர்த்தி
12. train to pakistan
13 kushmwantsingh jokes
14. master of the game – sydney sheldon
15. the love story – erich seigal
16. பஞ்சதந்திர கதைகள்
17. முல்லாவின் கதைகள்
18. திருக்குறள்
19. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை -அம்பை
20. சிவகாமியின் சபதம் – கல்கி
21. பொன்னியின் செல்வன்
22. சிவப்பு கல் மூக்குத்தி – கண்ணதாசன்
23 i dare – kiran bedi
24. அது ஒரு நிலா காலம் – ஸ்டெல்லா புருஸ்
25. மடிசார் மாமி – தேவிபாலா
26. பூக்குட்டி – சுஜாதா
27.அக்கினி சிறகுகள் – கலாம்
28. சத்தியசோதனை – காந்தி – never read fully.
29. பாரதியார் கவிதைகள்
30. பாரதிதாசன் கவிதைகள்
31. கடல் புறா – சாண்டில்யன்
32. நண்டு – சிவசங்கரி
33. The Bible

Advertisements

Add a comment ஓகஸ்ட் 1, 2006

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஓகஸ்ட் 2006
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   நவ் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category